Sani Peyarchi Palangal 2012 in Tamil | Taurus (ரிஷபம்) Astrology Predictions | Rishabham Rasi Palangal Free Tamil 2011 2012 - Trend Speaks

Tuesday, November 8, 2011

Sani Peyarchi Palangal 2012 in Tamil | Taurus (ரிஷபம்) Astrology Predictions | Rishabham Rasi Palangal Free Tamil 2011 2012

ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் இருந்து ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியை பார்ப்பது நல்ல பலம். ஆனால் ஜென்ம கேதுவும் 5-ஆம் இடத்து சனியும் 7-ஆம் இடத்து ராகுவும்- உங்கள் தேக நிலையில் பாதிப்பு பங்கத்திற்கு இடமில்லை என்றாலும் மனைவி அல்லது பிள்ளையைப் பற்றிய கவலைகளை உண்டாக்கி உங்களை நோகடிக்கலாம். அதன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படலாம். 4-க்குடைய சூரியன் 6-ல் மறைவதும் நீசமடைவதும் குற்றம். தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். அல்லது சகோதரர் வகையில் சஞ்சலங்கள் ஏற்படலாம். குரு 12-ல் வக்ரமடைவதால் உங்களை நம்பி சிலர் பணப் பொறுப்புகளை ஒப்படைக்கலாம். அதை உங்கள் அவசரத் தேவைக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொண்டு, பிறகு அவர்கள் கேட்கும்போது அக்கம் பக்கம் புரட்டி நாணயத்தைக் காப்பாற்றும் நிலை உருவாகும். எதையும் கணக்குப் பார்த்து திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Powered by Blogger.