Sani Peyarchi Palangal 2012 in Tamil | Virgo (கன்னி) Astrology Predictions | Kanni Rasi Palangal Free Tamil 2011 2012 - Trend Speaks

Tuesday, November 8, 2011

Sani Peyarchi Palangal 2012 in Tamil | Virgo (கன்னி) Astrology Predictions | Kanni Rasi Palangal Free Tamil 2011 2012

கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

ஜென்மச் சனி விலக இரண்டு மாதம் இருக்கிறது. அதற்கிடையில் சிலரைப் பாடாய்ப்படுத்துகிறது. சிலரை உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிடுகிறது. ஆனால் சனிப் பெயர்ச்சிக்குப் பிறகுதான் ஏற்றப்பட்டவன் இறங்குவானா- இறக்கத்தில் உள்ளவன் ஏற்றப்படுவானா என்று தெரியவரும். கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் சுனாமி மாறுதலை ஏற்படுத்துவதுபோல, சனி பகவானும் மாற்றங்களை ஏற்படுத்துவார். அவரவர் பூர்வ புண்ணிய விதிப்படி அந்த மாற்றம் ஏற்றமாகவும் இருக்கலாம்; இறக்கமாகவும் அமையலாம். அதேநேரம் சனி எல்லாரையும் கெடுக்க மாட்டார். தப்பு செய்கிறவனை தண்டிப்பார். நிரபராதியை விடுதலை செய்வார். 9-ஆம் இடத்துக் கேதுவும் அவரைப் பார்க்கும் ராகுவும்- பூர்வ புண்ணிய பலமிருந்தால் காப்பாற்றப்படுவீர்கள். பூர்வ புண்ணிய தோஷமிருந்தால் அதை நிவர்த்தி செய்ய காரைக்குடி பள்ளத்தூர் அருள்நந்தி ஆசிரமம் சென்று, பரிகாரம் செய்து கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment

Powered by Blogger.