தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள் - Pongal Greetings Wishes in Tamil Words Sentence Language Facebook PSD Images - Trend Speaks

Friday, January 11, 2013

தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள் - Pongal Greetings Wishes in Tamil Words Sentence Language Facebook PSD Images

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

நல்லவன் - கெட்டவன்
முடிந்தவன் - முடியாதவன்
இருப்பவன் - இல்லாதவன்
மேலோன் - கீழோன்
என எந்த வேறுபாடும் பார்க்காமல்
எல்லோருக்கும் ஒன்றாய்
மிகவும் நன்றாய்
அனைவரும் மகிழ்ச்சியாய்
கூடிக் கொண்டாட
இனிதே பொங்கு
பொங்கலோ பொங்கல் என்று.
பொங்கலோ பொங்கல்...!

இனிய பொங்கல் நாளில்,
 மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும்.
 ஆரோக்கியமும் செல்வமும் பொங்கட்டும்.
 எங்கும் சாந்தி நிலவட்டும்
 பொங்கல் வாழ்த்துக்கள்.

வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு
வண்ணம் தீட்டி, பச்சரிசி,
புது வெல்லம், செங்கரும்பு,
மஞ்சள், மாக்கோலம்,
புத்தாடையுடன் பாரம்பரியம்,
பண்பாட்டை பறைசாற்றும் ஒருநாள்


பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன்,
உலகின் பசி போக்கும் உழவர்கள்,
படைப்புக் கருவிகளாக விளங்கும்
கால்நடைகளுக்கு நன்றி
தெரிவிக்கும் தைத்திருநாள்...!


பிழைப்புக்காக திசைகள் எட்டும்
சென்ற பந்தங்கள் ஓர்நாளில்
ஒன்றுகூடி மகிழும் திருநாள்..!


இந்த நன்னாளில்
பொங்கும் பொங்கல் உங்கள்
வாழ்வில் பல வெற்றிகளை பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

Powered by Blogger.