Kumbha (கும்பம்) Rasi Palan 2011 -2012 Transition in Tamil | Aquarius December 2011 - Trend Speaks

Thursday, November 10, 2011

Kumbha (கும்பம்) Rasi Palan 2011 -2012 Transition in Tamil | Aquarius December 2011

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 24, 25, 28.

சூரியன் 10, 11 வீடுகளில் உலா வருவதால், அலுவலகத்தில் முக்கிய பொறுப்புக்களை வகிப்பவரின் அதிகார பலம் கூடும். ஓரளவு கடன் சுமை குறைவதால், சுய தொழிலில் இருப்பவர்களுக்கு žரான முன்னேற்றம் இருக்கும். செவ்வாய் இந்த மாதமும் 7ல் உள்ளதால், குடும்பச் சொத்துக்காக, கருத்து மோதல்கள் உருவாகும். பெண்கள் வீட்டுப் பொருள்களை வாங்குவதற்காக தங்கள் சேமிப்பை கரைப்பார்கள். பணியில் இருப்பவர்கள் நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த அனுகூலம் குறைவாகவே இருக்கும். 10ல் இருக்கும் புதன் 14ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி அடைகிறார். மாணவர்களின் ஞாபக சக்தியும், கல்வி பயிலும் ஆற்றலும் மேலும் சிறக்கும். பணிபுரிபவர்களுக்கு, பாராமுகமாய் இருந்த அதிகாரிகள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். சுக்ரன் இந்த மாதம் 11, 12 வீடுகளில் உலாவருவதால், திருமண வயதில் உள்ள பெண்கள் மாங்கல்யம் சூடும் யோகத்தை பெறுவார்கள்.

No comments:

Post a Comment

Powered by Blogger.